சில்மிஷத்திற்கும், சீண்டல்களுக்குமா சிறார்கள்; போக்ஸோ மட்டும் போதுமா?
கடந்த 2017-இல் ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 4,445 குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது.













