வரலாற்றில் இந்நாளில்.. இறுதி மூச்சு வரை தீரா சுதந்திர தாகத்துடன் உயிர் நீத்தார் வ.உ.சி!
வ.உ.சி க்கு எதிராக அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே இப்படி எழுதினார்; ‘பாரதியின் பாட்டையும், சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் கேட்டால் போதும், செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும்.











