திமுக சங்கரமடம் இல்லை; ஆனால் பட்டத்து இளவரசர் ரெடி!
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது பட்டத்து இளவரசர் பதவிக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமில்லை. ஏனெனில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டதே அதற்காகத் தான் என்பதை திமுக










