ஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்!
ஒருமுறை அன்றைய யூனியன் அமைச்சராக இருந்த ஹுமாயுன் கபீரின் மகள் லீலா கபீரை தமது விமானப் பயணத்தின் போது சந்தித்தார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். பயணத்தின் போதும் பயணத்தின் பின்னும் தொடர்ந்த உரையாடலில் இருவருக்கு











