மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!
டிசம்பர் 6, 2014 ல் சேலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய லோக் அதாலத்தில், சுமார் ஐம்பதாயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில், 42,695 வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் சமரச தீர்வுகள் காணப்பட்டன.










