தொடரும் நிர்பயாக்கள்.. துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய ‘துர்க்கைகள்’தைரியம் பெறுவது எப்போது!
நம் சட்டம் என்ன சொல்கிறது என்றால் பாலியல் வன்முறை போராட்டங்களின் போது ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள எதிர்தாக்குதல் நடத்துகையில் எதிர்தரப்பில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த நினைக்கும்











