துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?
துருக்கி மாகாணத்திற்கு தமிழ் மன்னன் அதியமான் பெயர் சென்றிருக்கலாம். தமிழக அறிஞர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் இதைப் பற்றி மேலதிக ஆய்வு செய்து கூறினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.













