விபத்தில் இறந்த மகனது நினைவாக கண்ணில் படும் சாலைக்குழிகளை எல்லாம் நிரப்பி வரும் வித்யாச மனிதர்!
தரமற்ற சாலைகளைப் போட்டுத்தந்த சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களே அதை செப்பனிட்டு மீண்டும் சாலைகளை தரமானதாக அமைத்துத் தர வேண்டும் என்ற நிபந்தனையைக் கட்டாயமாக்க வேண்டும்.









