உடைந்தது பெர்முடா முக்கோண ரகசியம்! ஆதாரப்பூர்வமான சாத்தியக் கூறுகளை முன்வைக்கிறது ஆஸ்திரேலிய விஞ்ஞானியின் ஆய்வறிக்கை!
ரோந்து விமானம் காணாமல் போவதற்கு முந்தைய நொடியில் சிக்கிய விமான சங்கேத குறிப்புகளின் படி, லெஃப்டினண்ட் டெய்லர் விமானம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கண்டறிந்த போதும் கூட அதை அவர் தனது திசைகாட்டி










