மயிலால் இணையதளங்களில் வில்லங்க விமரிசனத்தில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் நீதிபதி!
மயிலின் இந்த சுத்த பிரம்மச்சரியத்தால் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது குழலில் மயிற்பீலி சூடி கெளரவப் படுத்தி இருக்கிறார். என்று தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கருத்துச் சொல்லி இருக்கிறார்.











