கார் வாங்கப் போறீங்களா? எந்தக் கார் வாங்கறதுன்னு குழப்பமா இருக்கா!
வாங்கப் போகிற கார் அவனது பட்கெட்டுக்குள் அடங்குகிறதோ இல்லையோ, முதலில் சீனுவின் வீட்டு போர்டிகோவுக்குள் அடங்க வேண்டுமே! போதாக்குறைக்கு மனைவிக்கும், மகளுக்கும் கார் ஸ்டைலிஷ் ஆகவும் இருக்க வேண்டும்.











