ஊடகவியலாளர் ‘ஓப்ரா வின்ஃபிரே’வின் மனதை உருக்கும் வாழ்க்கை போராட்டம்! (வீடியோ)
உலகின் பணக்கார ஆப்ரிக்கா அமெரிக்க பெண்மணியாகவும், உலகிலேயே அதிக செல்வாக்குடைய ஊடகவியலாளராகவும் கருதப்படும் ஓப்ரா வின்ஃபிரேவின் வாழ்க்கை போராட்டமும் அவர் படைத்த சாதனைகளும் இந்தக் காணொளி கூறுகிறது.









