மிதவைக் கூடுகளில் மீன் குஞ்சு வளர்க்கும் தொழில்நுட்பம்
தருமபுரி: மிதவைக் கூடுகளில் மீன் குஞ்சு வளர்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மீன்வளத் துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. செயற்கை இழைகளால் ஆன வெலான் ஸ்கிரீன் வலையை நாடாக்கள் வைத்து இணைத்து தைத்து தயார










