என்ன இருந்தாலும் ‘பெரிய அண்ணன்’ அல்லவா...
டிரம்ப் என்ன செய்தார்? இந்தியப் பொருள்கள் "கோவணத்திலிருந்து, கணிணி "சிப்' வரை எதுவாக இருந்தாலும் இருபத்தைந்து விழுக்காடு வரி;' ருசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காகக் கூடுதலாக இருபத்தைந்து விழுக்காடு வரி; ஆக ஒரு ரூபாய் பொருளுக்கு அரை ரூபாய் வரி என்று ஆக்கிவிட்டார்!









