ஆப்கானிஸ்தான் தயாரா?
ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் "சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படை' தனது 13 ஆண்டு காலப் பணியை முறைப்படி நிறைவு செய்துள்ளதன் மூலம், ஆப்கானிஸ்தான் இனி சுயமாகவே தலிபான்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.










