அடங்கிவிட்டதா ஊஞ்சலோசை?
சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையும் அவருக்கு மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில், தனது பிறந்த நாளில் அளித்த உற்சாக வரவேற்பும், ஊஞ்சலில் ஆடிய வண்ணம் அவர்கள் இருவரும் நடத்திய பேச்சும், சீன அதிபருக்கு மோடி வைத்த விருந்தில் இருபது வகையான குஜராத்தி உணவுகள் பரிமாறப்பட்டதும் செய்திகளாக வெளிவந்தன.










