நதிகள் இல்லையேல் நாடு இல்லை
ஆட்சிகள் மாறுகின்றபோது காட்சிகளும் மாறுகின்றன. கடந்த ஆட்சியில் கங்கை - காவிரி இணைப்பு என்றும், இந்திய நதிகளின் இணைப்பு என்றும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, அதற்காகக் குழுக்களும் அமைக்கப்பட்டு, திட்டங்களும் தீட்டப்பட்டன.










