மகாத்மா காந்தியும் ஜார்ஜ் மன்னரும்
தமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் முதல் பாரதி காலம் வரையிலும் இன்னும் எதிர்காலத்திலும் தமிழர்கள் வாழையடி வாழையாகக் கட்டிவந்த, இனி எதிர்காலத்திலும் கட்டப்போகிற வேட்டிக்குப் பெரும் இழுக்கு நேர்ந்திருக்கிறது.










