மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்!
நடப்பு நிதியாண்டின் (2014-15) மீதியுள்ள காலகட்டத்துக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சந்தித்த மிகப் பெரிய சவால், பிரதமர் நரேந்திர மோடி பற்றி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்புதான்.










