போட்டி கொள்கையிலா? கொள்ளையிலா?
வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று நிதி மேலாண்மை சேவைகள் நிறுவனமான சி.எம்.எஸ். மேற்கொண்ட ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.










