சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமா?
இந்திய நாட்டின் 67-ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நடந்து முடிந்துள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஒரு பக்கம்; மாநிலங்களில் பிரிவினைக் கலவரங்கள் மறுபக்கம். இத்தனைக்கும் இடையில் சுதந்திர நாளும் வந்து போய்விட்டது.








