அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்..
நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட










