அறிவுப் புரட்சிக்கு அடித்தளம்
இங் கி லாந் திலே பிறந்து வளர்ந் த வர் தாமஸ் பெயின். பன் னி ரெண் டாம் வயது வரை மட் டுமே பள் ளிக் கூ டத் துக் குச் சென்று படிக் கிற வாய்ப் பைப் பெற்ற பெயின், இள மை யி லேயே வறு மை யின் கோரப் பி டி யில் உ


இங் கி லாந் திலே பிறந்து வளர்ந் த வர் தாமஸ் பெயின். பன் னி ரெண் டாம் வயது வரை மட் டுமே பள் ளிக் கூ டத் துக் குச் சென்று படிக் கிற வாய்ப் பைப் பெற்ற பெயின், இள மை யி லேயே வறு மை யின் கோரப் பி டி யில் உழன் றார். ஒரே வேலை யில் நிலைத்து நிற்க முடி யாத சூழ லி லும், குடும்ப நிலைமை கார ண மாக வெவ் வேறு வேலை க ளை யும் செய்து பார்த் தார்.
÷க லால் அலு வ ல கத் தில் பணி செய்த போது அங் குள் ள வர் க ளைத் திரட்டி உரி மைக் குரல் எழுப் பி ய தால் உயர் அதி கா ரி க ளால் அவ் வே லையி லி ருந்து விரட் டப் பட் டார் பெயின். வறு மை யின் உச் சத் தில் வாடிய அக் கால கட் டத் தில் தான், பின் னர் உல கப் புகழ் பெற் ற வ ராக விளங் கிய பெஞ் ச மின் பிராங் கி ளி னைச் சந் தித் தார். பெஞ் ச மின் பிராங் கி ளின் அப் போது இங் கி லாந்து காலனி நாடு க ளின் கமி ஷ ன ரா கப் பணி யாற் றிக் கொண் டி ருந் தார்.
÷பெ யி னின் பிரச் னை யைப் பரி வு டன் கேட் ட றிந்த பிராங் கி ளின், பெயி னுக் குள் உறங் கிக் கொண் டி ருந்த உள் ளொ ளியை ஓர ளவு புரிந் து கொண்ட நிலை யில் அவ ருக்கு ஒரு பரிந் து ரைக் கடி தத் தைக் கொடுத்து அமெ ரிக் கா வில் அப் போது வசித் து வந்த தனது மரு ம க னி டம் அனுப் பி னார். 1977-ம் ஆண்டு தனது முப் பத் தே ழா வது வய தில் பெயின் அமெ ரிக் கா வில் உள்ள ஃபி டெல் பியா நக ருக் குச் சென் றார்.
÷"பென் ஸில் வே னியா மேக ஸின்' என்ற இத ழின் ஆசி ரி யர் பொறுப்பு நம் பிக் கை யு டன் பெயி னுக்கு அளிக் கப் பட் டது. கறுப்பு இன நீக்ரோ மக் க ளுக்கு அமெ ரிக் கா வில் இழைக் கப் பட்ட கொடு மை கள் குறித்து ஒரு கட் டுரை எழு தி னார். இக் கட் டுரை வெளி வந்து ஐந்து வாரங் க ளில் அமெ ரிக் கா வில் முதன் முத லாக "அடிமை எதிர்ப் புச் சங் கம்' உரு வா னது.
÷ச மூ கக் கொடு மை கள் குறித் தும், மக் கள் படும் அவ தி கள் குறித் தும் தொடர்ந்து கட் டு ரை க ளும் சிறு பிர சு ரங் க ளும் எழுதி வெளி யிட்டு வந் தார் தாமஸ் பெ யின். இப் பி ர சு ரங் க ளுக்கு மக் க ளி டத் தில் அமோக வர வேற் புக் கிடைத் த தோடு, படிப் ப டி யாக விழிப் பு ணர்வு ஏற் ப டத் தொடங் கி யது.
÷"இங் கி லாந்தி லி ருந்து அமெ ரிக்கா பிரி வது தவிர்க்க முடி யாது' என்ற கருத்தை அழுத் தம் திருத் த மா கத் தனது எழுத் து கள் மூலம் தொடர்ந்து வாதிட்டு வந் தார் தாமஸ் பெ யின். "இங் கி லாந்து' எனும் தேசத் துக்கு கீழ்ப் ப டிந்த அடிமை நாடாக எக் கா ர ணம் கொண் டும் அமெ ரிக்கா நீடிக் கக் கூடாது என் ப தற்கு அடுக் க டுக் கான ஆதா ரங் களை அடிப் ப டை யா கக் கொண்டு "பகுத் த றிவு' எனும் தலைப் பில் ஒரு சிறு நூலை எழுதி வெளி யிட் டார்.
இங் கி லாந் தில் பிறந் தி ருந் தா லும், பெயி னுக்கு, அமெ ரிக்கா புகுந்த வீடாக விளங் கி னா லும், இங் கி லாந் தின் முடி யாட் சிக்கு எதி ரா கக் குடி யாட் சித் தத் து வத்தை வலி யு றுத்தி அவர் எழு திய "பகுத் த றிவு' நூல் அமெ ரிக் கர் க ளையே ஆச் ச ரி யத் தில் ஆழ்த் தி யது.
÷1776-ம் ஆண்டு ஜன வரி 10-ம் தேதி, "பகுத் த றிவு' நூல் வெளி யி டப் பட் டது. "ஓர் ஆங் கி லே ய ரால் எழு தப் பெற் றது' என்ற குறிப் பு டன் வெளி யான இந்த நூல், வெளி வந்த மூன்று மாதங் க ளில் 1,20,000 பிர தி கள் விற் றுத் தீர்ந் தன. வெகு விரை வில் ஐந்து லட் சம் பிர தி கள் எவ் வித முயற் சி யும் எடுக் கா ம லேயே விற் ப னை யா னது.
அன் றி ருந்த மக் கள் தொகை யைக் கணக் கில் எடுத் துப் பார்த் தால், அமெ ரிக் கா வில் அன் றி ருந்த பதி மூன்று கால னி க ளில் வாழ்ந்த எழு தப் ப டிக் கத் தெரிந்த அனை வ ரின் கையி லும் இந் தச் சிறு நூல் இருந் தி ருக்க வேண் டும் என்று கணிக்க முடி கி றது.
÷""சிங் கம் அமர வேண் டிய இடத் தில் ஒரு கழுதை அமர நேரிட்டு மனித சமூ கமே கேலி செய் யும் ப டி யான ஒரு நிலை மையை அது அடிக் கடி தோற் று வித்து விடு கி றது'' என்று முடி யாட் சி யால் ஏற் ப டக் கூ டிய கேடு கள் குறித்து இந்நூ லில் எரி ம லை யாய் வெடித் தி ருக் கி றார் தாமஸ் பெ யின். ""முட் டாள் கள், போக் கி ரி கள், தகு தி யற் ற வர் கள் ஏற் றம் காண் ப தற்கு அது வழி யைத் திறந்து விடு கி றது'' என்று எழுத் துச் சாட்டை கொண்டு விளா சி யுள் ளார் பெயின்.
÷தா மஸ் பெ யி னின் அர்த் த மும் அழுத் த மும் ஆவே ச மும் அடங் கிய வாதங் கள் நிறைந்த "பகுத் த றிவு' எனும் துண் டுப் பிர சு ரம் போன்ற வெறும் 47 பக் கங் களை மட் டுமே உள் ள டக் கிய இச் சி று நூல் அமெ ரிக் கா வில் ஒரு பெரும் அர சி யல் அதிர் வ லையை உரு வாக் கி யது.
÷""உட ன டி யா கப் பய ன ளித்து, படர்ந்து, செல் வாக் குள் ள தாக நீடித்து நிலைத் து விட்ட வேறு எந்த நூலை யும் எந்த மனி த னும் இப் படி எழு தி ய தில்லை'' என்று "பகுத் த றிவு' நூல் குறித்து தனது கருத்தை "அமெ ரிக் கப் புரட் சி யின் வர லாறு' என்ற தனது நூலில் பதிவு செய் துள் ளார் ஜார்ஜ் டிரெவி லி யன்.
÷தா மஸ் பெ யி னின் "பகுத் த றிவு' நூல் வெளி யான ஆறு மாதங் க ளுக் குள் அமெ ரிக் கக் கண் டத்து காங் கி ரஸ், ஃபி ல டெல் பி யா வில் உள்ள அர சாங்க மாளி கை யில் கூடி அமெ ரிக்க ஐக் கிய நாடு க ளின் சுதந் தி ரத் தைப் பிர க ட னம் செய் தது.
÷இங் கி லாந் தி ட மி ருந்து சுதந் தி ர மாக, சுயேச் சை யாக அமெ ரிக்கா செயல் பட அடித் த ள மிட்ட நூல் க ளில் பிர தா ன மான நூலா கிய "பகுத் த றிவு' போலவே அமெ ரிக் கா வில் நில விய நிற வெ றிக் கெ தி ராக உரு வெ டுத்த நூல் தான் "அங் கிள் டாம்ஸ் கேபின்'
÷"ஹேரி யட் பீச் சர் ஸ்டோவ்' என்ற பெண் மணி அமெ ரிக்கா நாட் டில் சின் சி னாட்டி நக ரில் ஒரு மத போத க ரின் மக ளா கப் பிறந் தார். அன்று அமெ ரிக் கா வில் இருந்த நிற வெறி கொண்ட எஜ மா னர் க ளாக விளங் கிய வெள் ளை யர் கள் பல ரால் சித் தி ர வதை செய் யப் பட்ட கறுப்பு நிற நீக்ரோ இன அடிமை மக் கள் மத போ த கர் நடத் திய பாட சா லைக் குத் தப் பித்து வந்து தஞ் சம் புகுந் த னர்.
அவர் க ளின் கண் ணீர்க் கதை க ளைக் கேட் டுக் கேட்டு மத போ த க ரின் மகள் ஹேரி யட் பீச் சர் ஸ்டோவ் மனம் நெகிழ்ந்து எழு திய காவி யம் தான் "அங் கிள் டாம்ஸ் கேபின்'.
இரண்டு பாகங் க ளைக் கொண்ட மிகப் பெ ரிய நூலாம் "அங் கிள் டாம்ஸ் கேபின்' 1852-ம் ஆண்டு வெளி யி டப் பட் டது. இது தான் ஹேரி யட் எழு திய முதல் நூல். அந் நூல் அச் ச டித்து வெளி யான ஐயா யி ரம் பிர தி க ளில் முதல் நாளே மூவா யி ரம் பிர தி கள் விற் றுத் தீர்ந் தன. மீத முள்ள இரண் டா யி ரம் பிர தி க ளும் அடுத்த நாளே விற் கப் பட் டு விட் டன.
இந் நூல் வெளி யான ஓராண் டுக் குள் மூன்று லட் சம் பிர தி கள் அமெ ரிக் கா வில் மட் டும் விற் றன. அக் கா லத் தி லேயே நவீன விசை யால் இயங் கிய எட்டு அச்சு இயந் தி ரங் கள் இரவு பக லாக ஓடி இந்த நூலைத் தொடர்ந்து அச் ச டித்த வண் ண மி ருந் தன. இரண்டே ஆண் டு க ளுக் குள் உல கெங் கும் சுமார் அறு பது மொழி க ளில் இந் நூல் மொழி யாக் கம் செய் யப் பட்டு வெளி வந் தது.
÷ஹே ரி யட் டின் நூல் ஆதிக்க நிற வெ றிக்கு எதி ராக ஒரு பெரும் போரை உரு வாக்க மக் களை ஆயத் தப் ப டுத்த முனைந் தது. ""இந்த உள் நாட்டு யுத் தத்தை உரு வாக் கிய புத் த கத்தை எழு திய சிறு பெண்'' என்று ஹேரி யட் குறித்து, ஆப் ர காம் லிங் கன் கருத் துத் தெரி வித் துள் ளார்.
÷ச மூ கப் போக் கு க ளைச் சாடி மனித குலத் தைச் சிந் திக்க வைக் கும் புத் த கங் கள் வெளி வந் த தைப் போலவே, இயற்கை குறித் தும், மனி த குல வர லாறு பற் றி யும், ஆய்வு நோக் கி லும் அறி வி யல் பார் வை யி லும் நூல் கள் பல வெளி வ ரத் தொடங் கின. இந்த வரி சை யில் டார் வின் எழு திய "உயி ரி னங் க ளின் தோற் று வாய்' மனி த னின் வழி வ ழி யாக வந்த சிந் த னைப் போக் கையே மடை மாற் றம் செய் வித் தது.
÷"பீகிள்' என்ற ஆய் வுக் கப்ப லில் பய ணித்து ஐந் தாண் டு கள் மேற் கொண்ட கட லாய் வுக் குப் பிறகு அப் போது கிடைக் கப் பெற்ற விலங் கு க ளின் எலும் புக் கூடு கள், ராட் சத ஆமை கள், புழு பூச் சி கள், விநோத விலங் கி னங் கள், தாவ ரங் கள் போன் ற வற் றைக் கொண்டு ஆழ மா க வும் வித் தி யா ச மா க வும் ஆய் வு களை மேற் கொண் டார் விஞ் ஞானி டார் வின்.
இந்த ஆய் வின் விளை வாய் "இயற் கை யின் தோற் றம்', "வாழ்க் கைப் போராட் டம்', "தகுதி மிக் கது மிஞ் சு வது' என்ற தனது அரி தி னும் அரி தான கண் டு பி டிப் பு களை உள் ள டக்கி "உயி ரி னங் க ளின் தோற் று வாய்' என்ற பூவு ல கச் சிந் த னை யைப் புரட் டிப் போட்ட நூலை எழு தி மு டித் தார். இந் நூல் புதிய கேள் வி யை யும் பல ரின் மத் தி யில் சர்ச் சை யை யும் உரு வாக் கி யது. ஆனால், காலத்தை வென்ற கருத் துக் கரு வூ ல மாக அந் நூல் இப் போது உல கோ ரால் ஒப் புக் கொள் ளப் பட் டுள் ளது.
÷டார் வி னின் சம கா லத் தில் வாழ்ந்த கார்ல் மார்க் ஸின் "மூல த னம்' என்ற நூல் இதே அள வுக்கு உல கின் கவ னத்தை ஈர்த் தது. மனி த குல சமூ கப் பொரு ளா தார அடிப் படை மாற் றம் குறித்து "மூல த னம்' நூல் அலசி ஆராய்ந் துள் ளது.
"இது வரை அகில உல க ள வில் தோன் றிய அறி ஞர் கள் அனை வ ரும் உல கின் போக் கு களை விமர் சித் துள் ள னர், வியாக் கி யா னம் செய் துள் ள னர். ஆனால், கார்ல் மார்க்ஸ் தனது "மூல த னம்' நூலின் மூல மாக உலகை மாற்றி அமைக் கிற சூத் தி ரத் தைச் சொல் லி யி ருக் கி றார்' என்று "மூல த னம்' வெளி வந்த பிறகு தத் து வக் கீர்த் தி மிக் கோர் தங் க ளது கருத்தை வெளி யிட் டுள் ள னர்.
÷"மூல த னம்' நூலை உரு வாக் கப் பதி னைந்து ஆண் டு கள் முழுக்க முழுக்க ஐக் கி யப் பட்டு ஈடு பாட் டோடு அர்ப் ப ணித்து உழைத் தார் கார்ல் மார்க்ஸ். இந்த நூலை உரு வாக் கு வ தில் உட னி ருந்து அரும் ப ணி யாற் றி ய தோடு, முறைப் ப டுத்தி அச் சிட்டு வெளிக் கொ ணர் வ தில் தோழ மைக்கு இலக் க ணம் வகுத்த கார்ல் மார்க் ஸின் நெருங் கிய தத் து வ யி யல் ஆய் வா ளர் பிர ட ரிக் எங் கெல்ஸ் பெரும் பங் காற் றி யுள் ளார். ஒரு நூல் சமூக அமைப்பை மாற் றும் வல் ல மை யு டை யது என் ப தற்கு "மூல த னம்' ஒரு சிறந்த முன் னு தா ர ணம்.
÷""எத் தனை நூல் களை வாசிக் கி றோம் என் ப தல்ல... எத் த கைய நூல் களை வாசிக் கி றோம் என் ப து தான் முக் கி யம்'' என் றார் ஜவா ஹர் லால் நேரு.
÷ஒரு "சத் திய சோதனை' நெல் சன் மண் டே லாவை சிந் திக் கத் தூண் டி யது போல, ஒரு "திருக் கு றள்' மகாத்மா காந் தி ய டி களை வியப் புக் குள் ளாக் கி யது போல, நம் மண் ணில் தோன் றிய மாபெ ரும் மனி தர் க ளின் மகத் தான கருத் து கள் ஞானப் பெட் ட கங் க ளா கப் புத் தக வடி வில் நம் முன் விரிந்து கிடக் கின் றன.
÷இல் லந் தோ றும் நூல கங் களை உரு வாக்க நாம் உறு தி யேற்க வேண் டும். "நூல க மில்லா ஊரில் குடி யி ருக்க வேண் டாம்' என்ற புது மொ ழியை திக் கெட் டும் பரப்ப வேண் டும். "நல்ல நூல் களே நல்ல நண் பர் கள்' என்ற சிந் தனை இளைய நெஞ் சங் க ளின் இத யத் தில் கல் வெட் டாய்ப் பதிக் கப் பட வேண் டும்.
(இன்று உல கப் புத் த க தி னம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...