'அறிவு' இல்லா அட்டைப்பட அரசியல்: அங்கீகார புறக்கணிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் அமைதி காப்பது ஏன்?
கலை மக்களுக்கானது. கலைஞர்கள் கலைக்கானவர்கள் என்பார்கள். ஆனால் கலைத்துறையைச் சேர்ந்த சில கலைஞர்களை சக கலைஞர்களே புறக்கணிக்கும் தொடர்கதை இன்றுவரை அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது.










