17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வியக்கவைக்கும் கருப்பு பட வசூல்! சூர்யாவின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி!

நடிகர் சூர்யாவின் கருப்பு பட வசூல் குறித்து...

News image

சூர்யா...

Updated On :21 மே 2026, 9:10 pm IST

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வெளியான படம் “கருப்பு”. நிகழாண்டில் (2026) வெளியான ஹிட் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்துள்ளது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான கருப்பு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. மேலும், இப்படத்துக்கு மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மே 15 அன்று வெளியான கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருவதாக, இன்று (மே 21) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்காக காத்திருந்த நடிகர் சூர்யாவின் “கருப்பு” படம் விரைவில் ரூ. 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யாவின் படங்களிலேயே அதிகம் வசூலித்த படமாக கருப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

An official announcement has been released regarding the box office collections of actor Suriya's film "Karuppu."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.