நடிகர் தனுஷின் “கர” திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளன.
போர் தொழில் திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “கர”. இப்படத்துக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
90-களில் நடக்கும் வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடத்துள்ளனர்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், கர திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிட்டுள்ளனர். இப்படத்தில், நடிகர் ஜெயராம் முத்துச்செல்வன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Summary
Actor Jayaram's character introduction poster has been released in the film "Kara".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

கர படத்தின் கதாபாத்திரங்கள் சிறப்பு விடியோ!

கர படத்தில் கருணாஸ், சுராஜ் கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கர படத்தின் கதாபாத்திரங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


