நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான நூறு சாமி படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் படலாக ’மாயக் கனவோ’ என்ற பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பாடகி சின்மயி மற்றும் பாடகர் கபில் கபிலன் இணைந்து பாடியுள்ளார்கள்.
பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஸ்வாசிகா நாயகியாகவும் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
மே மாதம் திரைக்கு வரும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாலாஜி ஸ்ரீராம் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இயக்குநர் சுப்ரமணியம் சிவா நூறு சாமி திரைப்படம் குறைந்தது 4 தேசிய விருதுகளாவது கிடைக்கும் எனக் கூறியிருந்தார். இந்தக் கருத்து படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Summary
Maaya Kanavo - Lyric Video from Nooru Saami starring Vijay Antony sung by Chinmayi Sripada
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!
நூறு சாமி டீசர்!

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!
தாயைத் தெய்வமாக அல்ல, மனுஷியாக பாருங்கள்: இயக்குநர் சசி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



