ஹாலிவுட் நடிகர் டிவைன் ஜான்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஜுமான்ஜி 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜுமான்ஜி 3 திரைப்படம் தொடக்கத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகுமெ அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிசம்பர் இறுதியில் 28ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க் எழுத்தில் 1981ல் வெளியான ஜுமான்ஜி என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை மையமாக வைத்து முதன்முதலில் 1995ல் அதே பெயரில் திரைப்படமாக வெளியானது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2005, 2017, 2019ல் முறையே ஸ்துரா: எ ஸ்பேஸ் அன்வென்சர், ஜுமான்ஜி: வெல்கம் டு த ஜங்கள், ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் திரைப்படங்கள் வெளியானது.
தற்போது, சோனி தயாரிப்பில் ஜுமான்ஜி மூன்றாவது பாகத்தை ஜேக் கஸ்டன் இயக்கியுள்ளார். முந்தைய படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஜெஃப் பின்க்னெர், ஸ்காட் ரோஸென்பர்க் எழுதியுள்ளார்கள்.
Summary
'Jumanji 3' gets postponed to December 25.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!
டிவைன் ஹார்ட்ஸ்...

பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்..! ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகரின் பேச்சு!

டாக்ஸிக் முதல் பாடல் எப்போது? கியாரா அத்வானி வெளியிட்ட போஸ்டர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



