சிறுமி ஒருவரின் விடியோவை கண்ட விஜய் தேவரகொண்டா அவரை நேரில் அழைத்து விருந்தளித்துள்ளார்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த இணைக்கு இந்தியளவில் வாழ்த்துகள் கிடைத்ததுடன் திருமண புகைப்படங்கள் மிக அதிகளவிலான விருப்பங்களைப் பெற்றது.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லக்கி என்கிற புனைபெயர் கொண்ட சிறுமி ஒருவர், ‘என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை?’ என மழலைக் குரலில் விஜய் தேவரகொண்டாவிடமும் ரஷ்மிகாவிடமும் கேள்வியெழுப்பினார்.
இதனைக் கண்ட விஜய் தேவரகொண்டா, ”உன்னை எங்கள் வீட்டு மதிய விருந்துக்கு அழைக்கிறோம். உனக்கு என்ன புடிக்கும் என சொல்” எனப் பதிலளித்திருந்தார்.
அதேபோல், அச்சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டுக்கு அழைத்து விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா இணை இனிப்புடன் கூடிய மதிய விருந்தளித்து அச்சிறுமிக்கு இன்ப அதிர்ச்சியளித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

தாய்லாந்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

திருமணத்திற்குப் பின்! உதய்பூர் விமான நிலையத்தில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


