நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகர் கென் கருணாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யூத். இப்படத்தை இவரே இயக்கவும் செய்திருக்கிறார்.
இதில் கதாநாயகியாக அனிஷ்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்த நிலையில், யூத் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பள்ளி மாணவனான கென் 3 பெண்களைக் காதலிக்கும் கதையான இது நகைச்சுவையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
ஓடிடியில் யூத் எப்போது?

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
தெலுங்கிலும் வரவேற்பைப் பெறும் யூத்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

