நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தேர்தலுக்குப் பின்பே வெளியாகும் எனத் தெரிகிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை பிரச்னை காரணமாக நீதிமன்ற வழக்கைச் சந்தித்து, வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மார்ச் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலால் இம்மாதம் வெளியாகாது என்றே தெரிகிறது.
இதனால், இப்படத்தை ஜூன் 4 ஆம் தேதியில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக இருந்த நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டாக்ஸிக் மற்றும் ஜன நாயகன் ஒரே நாளில் வெளியாகவே வாய்ப்புகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கேஜிஎஃப் - 2 திரைப்படமும் பீஸ்ட் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

விஜய்யைத் தாக்கியிருந்தால்... எச்சரிக்கும் ரசிகர்கள்!
திரையரங்குகளில் வெளியாகும் த்ரிஷ்யம் - 2!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


