இயக்குநர் சுஜித் இயக்கத்தில் ஓஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் கடந்தாண்டு பிரம்மாண்டமாக வெளியானது.
அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. தமன் இசையமைத்த பின்னணி இசைகள் பெரிதாக உதவின.
இந்த நிலையில், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் ஓஜி - 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓஜி யுனிவர்ஸ் எனப் பெயரிடப்பட்ட இதன் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், பவல் கல்யாண் போர் பின்னணியில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The second part of the movie OG is being made under the direction of Sujeeth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலன் தி பாய் - டிரைலர்!

விஜய் முதல்வரானதில் எனக்குப் பொறாமை! ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்

கருப்பு - 2 உருவாகும்: ஆர்ஜே பாலாஜி
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu





