ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படம் குறித்து...

இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் கார்த்தி

Published On :3 ஆகஸ்ட் 2026, 1:00 pm IST

நடிகர் கார்த்தி இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது.

தமிழ் சினிமாவில் நிறைய கமர்சியல் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. ரீமேக் படங்களாக இயக்கியவர் தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய சொந்த கதைகளையும் எடுத்து அசத்தினார்.

இறுதியாக, மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிஃபர் திரைப்படத்தைத் தெலுங்கில் காட் பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக மோகன் ராஜா அறிவித்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை, மோகன் ராஜாவே எழுதியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A new film is being made featuring the collaboration of actor Karthi and director Mohan Raja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.