அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

தனுஷின் ஓம் மம்மூட்டி சிறப்பு போஸ்டர்!

ஓம் மம்மூட்டி போஸ்டர்...

News image

மம்மூட்டி

Updated On :25 ஜூன் 2026, 11:16 am IST

நடிகர் மம்மூட்டிக்கான சிறப்பு போஸ்டரை ஓம் படக்குழு வெளியிட்டுள்ளது.

குடியரசு நாளன்று தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, நடிகர் மம்மூட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றார். விருதைப் பெற்ற போது நடிகரும் அவரது மகனுமான துல்கர் சல்மான் அரங்கிலிருந்தபடி கைதட்டி மகிழ்ந்தார்.

மலையாள சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் மிகச்சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த மம்மூட்டியின் கலை பங்களிப்புக்காக மிகப்பெரிய விருது கிடைத்தது திரைத்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story image

இந்த நிலையில், நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷின் ஓம் படத்தில் அவரது தோற்றத்திற்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். முழுமையான தோற்றம் இல்லையென்றாலும் போஸ்டர் கவனம் பெற்று வருகிறது.

The film crew of 'Om' has released a special poster featuring actor Mammootty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.