பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே டிரைலர் வெளியானது!

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியானது.

News image

ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே - யூடியூப்

Updated On :18 ஜூன் 2026, 5:53 pm IST

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியானது.

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பைடர்மேன் - ப்ரான்ட் நியூ டே, வருகிற ஜூலை 31 ஆம் தேதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், இந்தியாவில் சிறப்புக் காட்சியாக ஜூலை 30 ஆம் தேதியிலேயே வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தில் நாயகனாக டாம் ஹாலண்ட், ஸென்டயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்பைடர்மென் - ப்ரான்ட் நியூ டே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் ஹல்க்கும் (Hulk) ஸ்பைடர்மேனும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

Summary

SPIDER-MAN: BRAND NEW DAY - Official Trailer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.