நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!

பவிஷ் நடித்த லவ் ஓ லவ் டீசர்...

News image
Updated On :15 ஜூன் 2026, 5:56 pm IST

நடிகர் பவிஷ் நாயகனாக நடித்த லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். தனுஷின் அக்கா மகனான பவிஷ் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இவர் நடிப்பில் உருவான திரைப்படமான லவ் ஓ லவ் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நாயகியாக நாகா துர்கா நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் கே. எஸ். ரவிக்குமார், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

The teaser for the film Love Oh Love, starring actor Pavish as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.