நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படமான ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட் ஆக்ஷன் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி சார்ந்திருக்கும் பகுதி மக்களுக்கு எதிராக நடக்கும் சதிவேலைகளைக் கண்டு திருப்பித்தாக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இயக்குநரான விஷால்! மகுடம் டீசர் அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் டீசர் போஸ்டர்!
விஜய் சேதுபதி - புரி ஜெகன்னாத் கூட்டணியின் ஸ்லம் டாக்! டீசர் அறிவிப்பு!

பிளாஸ்ட் - அதிகரிக்கும் திரைகள்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



