பாலன் தி பாய் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் “பாலன் தி பாய்” எனும் புதிய படம் உருவாகியுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான “ஆவேஷம்” பட இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.
காவல் துறையிடம் இருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாய்யையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “பாலன் தி பாய்” விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் இதன் சஸ்பென்ஸ் திரில்லர் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், இதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைப்பில் அன்வர் அலி எழுதிய இப்பாட்லை நிலா ராஜ் பாடியுள்ளார்.
The first song from the movie Balan the Boy has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








