ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வானே... துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ முதல் பாடல் வெளியீடு!

ஸ்ரீ ஸ்ரீ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது...

நடிகர்கள் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே

Published On :28 ஜூலை 2026, 1:46 pm IST

நடிகர்கள் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ எனப் பெயரிட்டுள்ளதாக அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ’வானே வானே’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். தரண் கே எழுதிய இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நகுல் அபயங்கர் பாடியுள்ளார்.

The first song from the new film starring Dulquer Salmaan and Pooja Hegde has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.