ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ வெளியீடு...

நடிகர் சூர்யா

Published On :23 ஜூலை 2026, 5:21 pm IST

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா பாடிய பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடலான 'வெட்டிங் சாங்' பாடலின் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

முழுப்பாடல் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

The promo for the song sung by actor Suriya in the movie Viswanath and Sons has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.