ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீசைய முறுக்கு - 2 வெளியீட்டுத் தேதி அப்டேட்!

மீசைய முறுக்கு - 2 வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது...

Published On :22 ஜூலை 2026, 3:13 pm IST

ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மீசைய முறுக்கு”. அப்படம் மூலம் கதாநாயகனாகவும் அடுத்தடுத்த படங்களில் ஆதி நடித்தார்.

தற்போது, நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், இடம்பெற்ற ஆரா 10/10 ஆகிய பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.

Story image

இந்த நிலையில், மீசைய முறுக்கு திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி நாளை (ஜூலை 23) மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hiphop aadhi Meesaya Murukku 2 Release Date Update!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.