ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் வைபவ்வின் 30-வது திரைப்படப் பெயர்!

நடிகர் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு...

நடிகர் வைபவ்

Published On :16 ஜூலை 2026, 11:44 am IST

நடிகர் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வைபவ் அறிமுக இயக்குநர் ஸ்ரீனி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு மாறுவேஷம் எனப் பெயரிட்டுள்ளதாக விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இதில், நடிகர்கள் ராம்கி, வியன்னா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடிக்க ராஜ்குமார் அமல் இசையமைக்க உள்ளார். ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதையாக இப்படம் உருவாகலாம் எனத் தெரிகிறது.

நடிகர் வைபவ் இறுதியாக நடித்த பெருசு, சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The title of the new film starring actor Vaibhav has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.