ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!

டிசி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது...

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி

Published On :16 ஜூலை 2026, 12:12 pm IST

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு டிசி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷும் சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக, அனிருத்தின் ரிவெஞ்ச் ராகம் பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஹேங்க் ஓவா பாடலும் ரசிகர்களைக் கவர்ந்தது.

Story image

இந்த நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் டிசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு வன்முறைப்படமாக உருவாகியுள்ளதால் இச்சான்று கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The film marking Lokesh Kanagaraj's debut as a lead actor has been awarded an A certificate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.