ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் வெளியான ராம் சரணின் பெத்தி!

பெத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

The poster for the movie Peddi.

பெத்தி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ராம் சரண்.

Published On :9 ஜூலை 2026, 7:06 pm IST

நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 9) வெளியாகியுள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு மொழித் திரைப்படம் பெத்தி.

விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், இப்படம் ரூ. 400 கோடி வரை வசூல் செய்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Summary

Actor Ram Charan's film Peddi has been released on an OTT platform today (July 9).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.