நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”.
நடிகர்கள் அர்ஜுன், பிரேம்ஜி, த்ரிஷா, ஆண்டிரியா, லக்ஷ்மி ராய், வைபவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
நடிகர் அஜித் குமார் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள “மங்காத்தா” படம் வரும் ஜன.23 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், ”மங்காத்தா” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர்.
summary
The re-release trailer for the film "Mankatha," starring actor Ajith Kumar, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மானமே போகுது... அஜித் வேதனை!
மங்காத்தா 2 எப்போது? வெங்கட் பிரபு பதில்!
டிக்கெட் முன்பதிவில் அசத்தும் மங்காத்தா!

மங்காத்தா மறுவெளியீடு முன்பதிவு துவக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


