பகவந்த் கேசரி இயக்குநர் இயக்கிய சிரஞ்சீவியின் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்தாலும் இப்படம் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என உறுதியாகியுள்ளது.
தற்போது, இயக்குநர் அனில் ரவிபுடி நடிகர்கள் சிரஞ்சீவி, நயன்தாரா கூட்டணியில் உருவான, ’மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் சங்கராந்தி வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் இதுவும் அனில் ரவிபுடிக்கு வெற்றிப்படமாக அமையும் எனத் தெரிகிறது.
அதேநேரம், வெற்றி கிடைக்காமல் இருந்த சிரஞ்சீவிக்கும் முக்கியமான படமாக மன ஷங்கர வர பிரசாத் காரு அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஓடிடி வெளியீட்டிலும் கொண்டாடப்படும் துரந்தர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?
தெலுங்கு மாநிலங்களில் வரலாறு படைத்த சிரஞ்சீவியின் புதிய திரைப்படம்!
கம்பேக் கொடுத்த நிவின் பாலி... வசூலில் கலக்கும் சர்வம் மாயா!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


