/

ஜன நாயகனுக்கு யு/ஏ சான்றிதழ்!

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

News image
ஜன நாயகன் போஸ்டர்.
Updated On :5 ஜனவரி 2026, 11:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமையில் (ஜன. 9) ஜன நாயகன் திரைக்கு வரவுள்ள நிலையில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என படக்குழுவினரும், தவெகவினரும் புகார் கூறி வந்தனர். சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்ததால், டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில்தான், ஜன நாயகனுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

summary

Jana nayagan has received a U/A certificate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.