/

ஹாட் ஸ்பாட் - 2 டீசர்!

ஹாட் ஸ்பாட் - 2 டீசர் வெளியானது...

News image
Updated On :1 ஜனவரி 2026, 12:22 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான ஹாட் ஸ்பாட் திரைப்படம் சமூகத்தில் நிகழும் முக்கியமான பிரச்னைகளை மையமிட்டு உருவாகியிருந்தது.

அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளனர்.

இதில், நடிகர்கள் அஷ்வின், எம்.எஸ்.பாஸ்கர், பிரியா பவானி சங்கர், ரக்‌ஷன், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.