மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கர வெளியீட்டுத் தேதி!

தனுஷின் கர வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

நடிகர் தனுஷ்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:45 am

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான திரைப்படம் கர. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

actor dhanush's kara movie will release on april 30 annouced by producer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.