டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சேயோன் - இன்னொரு விருமாண்டி?

சேயோன் திரைப்படம் குறித்து...

News image
கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

சேயோன் திரைப்படத்தின் கதை மதுரையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் அறிமுக புரோமோ வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்சன் குடும்பப் படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.